Karpi :: Educate

சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தில் வேலைகள்
மேலதிக விபரங்களுக்கு : http://chennaimetrorail.gov.in/

தொழிலாளர் வைப்புநிதி நிறுவனத்தில் 1943 காலியிடங்கள்
மேலதிக விபரங்களுக்கு : http://www.epfindia.com/

10-ம் வகுப்பு/ ஐடிஐ படித்தவர்களுக்கு ரேடியோ அஸ்ட்ரோபிசிக்ஸ் துறையில் பணி
பூனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் National Centre For Radio Astrophysics என்ற வானியல் ஆராய்ச்சி மையத்தின் கீழ் ஊட்டியில் புதிதாக ஊட்டி ரேடியோ டெலஸ்கோப் நிலையம் (ORT) அமைக்கப்பட உள்ளது. ஊட்டி ORT மையத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கீழ்கண்ட பிரிவுக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/2012

1. பணியின் பெயர்: Tradesman-B (CIVIL)

காலியிடம்: 1 (பொது)

சம்பளம்: ரூ.5,200-20200 Grade Pay ரூ.2000

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ-ல் Civil Draftsman டிரேடில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட அனுபவம் அல்லது NCTVT சான்றிதழுடன் ஒரு வருட சிவில் பணியில் எஸ்டிமேஷன் மற்றும் சூப்பர்விஷன் பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Work Assistant (Mech)

காலியிடம்: 1 (ST)

சம்பளம்: ரூ.5,200 – 20200 Grade Pay ரூ.1800

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹைட்ராலிக் உபகரணங்களை பராமரிப்பதில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பெரிய மெக்கானிக்கல் இயந்திரங்களை பராமரிப்பதில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Work Assistant (Electrical)

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.5,200 – 20200 Grade Pay ரூ.1800

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பேனல், ஒயரிங் போன்றவற்றில் தொழிற்சாலையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Work Assistant (Civil)

காலியிடம்: 1 (ST)

சம்பளம்: ரூ.5,200 – 20200 Grade Pay ரூ.1800

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கொத்தனார் வேலையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Work Assistant (General)

காலியிடம்: 1 (OBC மாற்றுத்திறனாளிகள்)

சம்பளம்: ரூ.5,200 – 20200 Grade Pay ரூ.1800

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹாஸ்டல், ஹெஸ்ட்ஹவுஸ், ரூம் சர்வீஸ்,ஹெஸ்ட் ரிலேஷன் போன்றவற்றில் கிளீனிங் மற்றும் மெயின்டனென்ஸ் பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 41 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் மேலும் பல விவரங்கள் அறிய www.ncra.tifr.res.in/estt என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:

Radio Astronimy Centre,

National Centre for Radio Astrophysics,

Tata Institute of Fundamental Research

Post Box No: 8, Udhagamandalam (OOTY) – 643001.

பி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு பி.வி.எப்.சி.எல் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணி
இந்திய அரசின்கீழ் இயங்கிவரும் பிரம்மபுத்திரா வாலி பெர்டிலைசர்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: மேனேஜ்மெண்ட் டிரெய்னி – 30

கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.02.2012

மேலும் விவரங்கள் அறிய http://recruitment.bvfcl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Source : Dinamani

பொறியியல் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்: 21 முதல் விண்ணப்பம் விநியோகம்
சென்னை, பிப்.13: அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 154 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு பிப்ரவரி 21-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 5 மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 8-ம் தேதி போட்டி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த விண்ணப்பங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பாலிடெக்னிக் முதல்வர்களிடம் ரூ.50 செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னையிலுள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது விண்ணப்பங்களைப் பெற்ற பொறியியல் கல்லூரி முதல்வர், பாலிடெக்னிக்குகளின் முதல்வர்களிடமோ சமர்ப்பிக்க வேண்டும்.

போட்டித் தேர்வு: போட்டித் தேர்வு 190 மதிப்பெண்ணுக்கு நடைபெறும். பிரதானப் பாடத்தில் 180 மதிப்பெண்ணுக்கும், பொது அறவில் 10 மதிப்பெண்ணுக்கும் தேர்வு நடைபெறும்.

தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி ஒரு பதவிக்கு இரண்டு பேர் என்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

பொறியியல் கல்லூரிகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியர் அனுபவம் பெற்றிருந்தால் 2 மதிப்பெண் வழங்கப்படும். பி.எச்டி. படிப்புக்கு பொறியியல் பணிக்கு 8 மதிப்பெண்ணும், பொறியியல் அல்லாத பணிகளுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

UNION PUBLIC SERVICE COMMISSION
http://upsconline.nic.in/mainmenu2.php

Please choose the Examination you want to apply for and click on the Online Form

Examination Code

Examination

Year

Notice Number

Notice Date

Closing Date

Part-I Registration

Part-II Registration

CSP

Civil Services (Preliminary) Examination

2012

04/2012-CSP

11-02-2012

05-03-2012

Click Here

Click Here

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணி: 26-ல் எழுத்துத் தேர்வு
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிகளுக்கான போட்டி எழுத்துத் தேர்வு பிப்ரவரி 26-ல் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

போட்டித் தேர்வு எழுத தகுதியுடைய 66,957 விண்ணப்பதாரர்களின் முகவரிகளுக்கு பிப்ரவரி 20-ம் தேதிக்குள் ஹால் டிக்கெட் அனுப்பிவைக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 34 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது. இந்தத் தேர்வுக்கு சுமார் 68,500 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. பரிசீலனையில் சுமார் 1,500 பேர் எழுத்துத் தேர்வு எழுதுவதற்கான தகுதியைப் பெறவில்லை எனத் தெரியவந்தது.

இதையடுத்து, 66,957 பேர் தேர்வு எழுதத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, அந்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பிப்ரவரி 19-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்தத் தேர்வு, 7 நாள்கள் தள்ளி பிப்ரவரி 26-ல் நடைபெற உள்ளது.

வி.ஏ.ஓ. தேர்வு: மாத இறுதிக்குள் பணியிட ஒதுக்கீடு
சென்னை, பிப். 13: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் வெற்றி பெற்றோருக்கு இந்த மாத இறுதிக்குள் மாவட்டப் பணியிட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம், 3 ஆயிரத்து 484 பேர் கிராம நிர்வாக அலுவலர்களாக விரைவில் பணியில் சேரவுள்ளனர்.

தமிழகத்தில் காலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி நடந்தது. இந்தத் தேர்வினை எழுத 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் சுமார் 10 லட்சத்து 44 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அதில் 85 ஆயிரத்து 384 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

மொத்தம் 7 லட்சத்து 76 ஆயிரத்து 156 பேர் தேர்வினை எழுதினர்.

மொத்தம் எத்தனை இடங்கள்? பொதுப் பிரிவில் 1,576 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கான பின்னடைவு பணியிடங்கள் 1,077 என மொத்தம் 22,653 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது.

பின்னர் பொதுப்பிரிவினருக்கான காலிப் பணியிடங்களில் 831 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 2 ஆயிரத்து 407 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து, பொதுப் பிரிவினருக்கான காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதியும், பின்னடைவு காலியிடங்களுக்கு நடந்த தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதியும் வெளியிடப்பட்டன.

நீதிமன்றத்தில் வழக்கு: வி.ஏ.ஓ. தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணியிட ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும். இதை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தேர்வில் முறைகேடான வழியில் வெற்றி பெற்று பணியில் சேருவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, பணியிட ஒதுக்கீடு பெற்றவர்களில் யாரேனும் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரால் குற்றவாளி என கண்டறியப்பட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களின் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கான பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த உத்தரவு கிடைத்தவுடன் வி.ஏ.ஓ.க்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கப்படும் எனவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. நீதிமன்ற உத்தரவு இந்த வார இறுதிக்குள் பெறப்பட்டு, மாவட்ட பணியிட ஒதுக்கீடு மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு விடும் என அந்த வட்டாரங்கள் கூறின.

உத்தரவு எப்படி கிடைக்கும்? தேர்வுகள் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அவர்களுக்கு ஒரு படிவம் அளிக்கப்பட்டது. அதில், விரும்பும் மாவட்டங்களைக் குறித்துத் தரும்படி கோரப்பட்டது. அந்த விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அவர்களின் ஒப்புதலைப் பெறும் வகையில் கையெழுத்தும் வாங்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்கள் மற்றும் இனவாரியாக மாவட்டங்கள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான கிராம நிர்வாக அலுவலர்கள் ஒதுக்கப்பட்டு அதன் விவரங்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அத்துடன் தேர்வாணையத்தின் பணி முடிந்து விடும்.

இதன்பின், மாவட்டத்தில் கோட்ட வாரியாக தேவைப்படும் கிராம நிர்வாக அலுவலர்களை ஆட்சியர் பிரித்துத் தருவார். கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி உத்தரவை வருவாய் கோட்டாட்சியர் வழங்குவர். அதன்பின், 3 ஆயிரத்து 484 பேருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 45 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணிகள்
ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணிகள்

பேங்க் ஆஃப் இந்தியாவில் 1800 அதிகாரி பணிகள்
மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் Bank of India-வில் காலியாக உள்ள வங்கி அதிகாரி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணியின் பெயர்: General Banking Officer (Post Code:001)(Scele-I)

காலியிடங்கள்: 1800 (SC -286,  ST-184,  OBC-460, UR-870) இதில் எலும்புசார் ஊனமுற்றோர் -18, பார்வையற்றோர் -18, காதுகேளாதோர்-18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.14,500 -25,700

வயதுவரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், உடல் ஊனமுற்றோர்களுக்கு தலா 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC/ST /OBC / PH பிரிவினருக்கு 55 சதவிகித மதிப்பெண்கள் போதுமானது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்

எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள், தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விவரங்கள் இணையதளத்தில் வெளிடப்படும். நேர்முகத்தேர்வானது மார்ச் -2012 நடைபெறும். நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும்  SC/ST பிரிவினருக்கு பயணச்சீட்டை சமர்பிக்கும் பொருட்டு ரயில்/பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. கட்டணத்தை Bank of India வங்கியில் பணமாக செலுத்தியவுடன் வங்கியிலிருந்து பெறப்படும் செல்லான் படிவ சான்றை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். SC/ ST/ PH மற்றும் முன்னாள் ராணுவத்திற்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2012.

ஆன்லைனில் விண்ணப்பித்தபின் அதன் பிரிண்ட் அவுட்டை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படும் போது, தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்கள், விண்ணப்பக் கட்டண சான்று ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.